குறைந்த செலவு கொண்ட வெளியேற்ற உமிழ்வு
August 22 , 2018
2287 days
767
- ஐஐடி – மெட்ராஸின் ஆராய்ச்சியாளர்கள் டீசல் வெளியேற்ற உமிழ்வு கட்டுப்படுத்தியை வடிவமைத்துள்ளனர்.
- பயன்பாட்டில் இருக்கும் பழைய டீசல் வாகனங்களின் வால்குழலுடன் இந்த வெளியேற்ற உமிழ்வு கட்டுப்படுத்தி இணைக்கப்பட்டுள்ளது.
- டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுக்களை குறைப்பதற்காக இந்த கட்டுப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
Post Views:
767