TNPSC Thervupettagam

குறைந்த வாடகை கொண்ட இல்ல வளாகங்கள்

July 11 , 2020 1472 days 538 0
  • மத்திய அமைச்சரவையானது நகர்ப்புற புலம்பெயர் நபர்கள் மற்றும் ஏழைகளுக்காக குறைந்த வாடகை கொண்ட இல்ல வளாகங்களுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் என்பதின் கீழ் ஒரு துணைத் திட்டமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்