TNPSC Thervupettagam

குறைந்தபட்ச உள்நாட்டு மின்சாரச் செலவினம்

December 20 , 2024 26 days 118 0
  • தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி சராசரியாக 100 அலகு மின்சார 113 ரூபாயாக உள்ளது.
  • இதனுடன் ஒப்பிடுகையில், மற்ற மாநிலங்களில் மின்சாரச் செலவினம் அதிகமாக - மகாராஷ்டிரா மாநிலத்தில் 643 ரூபாய், இராஜஸ்தான் மாநிலத்தில் 833 ரூபாய், மத்தியப் பிரதேசத்தில் 618 ரூபாய், உத்தரப் பிரதேசத்தில் 689 ரூபாய், மேற்கு வங்காளத்தில் 654 ரூபாய், மற்றும் ஒடிசாவில் 426 ரூபாய் ஆக உள்ளது.
  • தமிழக விவசாயிகள், முழு மானியத்துடன் கூடிய 2 லட்சம் வேளாண் பயன்பாட்டு நீரேற்றிகள் உள்ளிட்ட இலவச மின்சார வசதிகளைப் பெறுகின்றனர்.
  • இங்கு விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 அலகு இலவச மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 300 அலகு இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது.
  • கூடுதலாக, வீடுகளுக்கு 100 அலகு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்