TNPSC Thervupettagam

குறைந்து வரும் கழுதைகளின் எண்ணிக்கை

September 14 , 2023 310 days 211 0
  • 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 9,183 கழுதைகள் இருந்தன.
  • ஆனால் 2019 ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 1,428 ஆகக் குறைந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள கழுதைகள் அடர் சாம்பல் நிறத்தில், முதுகில் சிலுவை அடையாளத்தினைக் கொண்டவை.
  • தற்போது, இதன் உரிமையாளர்கள் அவற்றைப் பிற மாநிலங்களில் உள்ள கழுதை இனங்களுடன் இனக் கலப்பு செய்வதால் உள்ளூர் இனங்கள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • கழுதைகளின் சாணத்தில் நுண்ணுயிரிகள் அதிகம் இருப்பதால், தொட்டிகள் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக கழிவுநீர் தொட்டிகளில் போடப் படுகின்றது.
  • உலகம் முழுவதும், கழுதைப் பாலை ஒரு மூலப்பொருளாகக் கொண்ட அழகு சாதனப் பொருட்கள் பிரபலமாகவும், மிக விலை உயர்ந்தவையாகவும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்