TNPSC Thervupettagam

குறைவாக வளர்ந்த நாடுகள் அறிக்கை 2020

December 9 , 2020 1368 days 503 0
  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • குறைவாக வளர்ந்த நாடுகள், கொரோனா தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரு மிக மோசமான பொருளாதார நிலையை அனுபவிக்கக் கூடும்.
  • இது 47 நாடுகளில் 32 மில்லியன் மக்களை தீவிர வறுமையில் தள்ளக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்