TNPSC Thervupettagam

குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பிற்கான வலையமைப்பு

August 8 , 2021 1114 days 518 0
  • ஹரியானா மாநில அரசானது 100% மதிப்புடன் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பிற்கான வலையமைப்பில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • அதில் குஜராத் மாநிலம் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.
  • அதில் இமாச்சலப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்