குளிர் காலத்தின் நீண்ட இரவு நாள்
December 23 , 2020
1438 days
658
- டிசம்பர் 21 ஆனது வட அரைக்கோளத்தில் குளிர் காலத்தின் நீண்ட இரவு நாளாகும்.
- இது இந்த ஆண்டில் நீண்ட இரவுப் பொழுது கொண்ட ஒரு தினமாகும்.
- குளிர் காலத்தின் நீண்ட இரவு தினத்தின் போது சூரியன் ஆனது தென் அரைக் கோளத்தில் -23.5 டிகிரி என்ற அளவில் சாய்வு நிலையை அடைகின்றது.
- இந்தக் காலக் கட்டத்தில், சூரியன் ஆனது தென் அரைக்கோளத்தில் மகர ரேகைக்கு நேர் மேலே இருக்கும்.
Post Views:
658