TNPSC Thervupettagam

குளிர்கால நீண்ட இரவு நாள் – டிசம்பர் 21

December 24 , 2023 338 days 151 0
  • டிசம்பர் 21 ஆம் தேதியானது வட அரைக்கோளத்தில் ஆண்டின் மிகக் குறுகிய பகல் மற்றும் மிக நீண்ட இரவு நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • புவி அச்சின் சாய்வு ஆனது தோராயமாக 23.4 டிகிரி உள்ள நிலையில் சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தருணம் இதுவாகும்.
  • வட துருவமானது, சூரியனிலிருந்து அதிகபட்ச தொலைவில் இருக்கும் வகையிலான கோணத்தில் உள்ளது என்று பொருள் ஆகும்.
  • இது புவி அரைக்கோளத்தின் மீது சூரிய ஒளியை பரவலாகப் பரவச் செய்து வானத்தின் வழியாக குறுகிய பாதையை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்