TNPSC Thervupettagam

குளிர்வு உமிழ்வுகள் மற்றும் கொள்கைத் தொகுப்பு

July 25 , 2020 1458 days 611 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச ஆற்றல் முகமை ஆகியவை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது குளிர்ச்சித் திறன் மற்றும் கிகாலி திருத்த அறிக்கை ஆகியவற்றின் பயன்களைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
  • ஹைட்ரோப்ளுரோ கார்பன்களைப் பயன்படுத்தும் குளிர்சாதனங்கள் பசுமை இல்ல வாயுக்களை உமிழும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்திய அரசானது குளிர்சாதனங்களுக்கான வழக்கமான வெப்பநிலை 24° செல்ஷியஸ் என்று கூறியுள்ளது.
  • கிகாலி ஒப்பந்தம் என்பது 2016 ஆம் ஆண்டில் மாண்டிரியல் நெறிமுறையின் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்ட ஒரு திருத்தமாகும்.
  • மாண்ட்ரியல் நெறிமுறையானது ஹைட்ரோப்ளுரோ கார்பன்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்காக 1985 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்