TNPSC Thervupettagam

குளோபல் அவுட்லுக் அறிக்கை 2021: காலநிலை லட்சியத்தின் நிலை

November 24 , 2021 971 days 438 0
  • இது உலக வானிலை அமைப்பு அறிக்கையின் ஒரு தற்காலிகத் தரவாகும்.
  • இது COP26 என்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தை மாநாட்டின் தொடக்க நாளன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான தரவுகளின் அடிப்படையில், கடந்த ஏழு வருடங்களும் ஏழு வெப்பமான வருடங்களாக பதிவாகி உள்ளன.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு தற்காலிக குளிர்ச்சியான "லா நினா" என்ற நிகழ்வு ஏற்படுகிறது என்றால், 2021 ஆம் ஆண்டானது ஐந்தாவது முதல் ஏழாவது வெப்பமான ஆண்டாக "மட்டும்" இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தொடர்ச்சியான கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் அமிலமயமாக்கல் போன்ற நிகழ்வுகளுடன் உலகளாவிய கடல் மட்ட உயர்வு 2013 ஆம் ஆண்டு முதல் உயர்ந்து 2021 ஆம் ஆண்டில் ஒரு புதிய உச்சத்திற்குத் துரிதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்