ஏறத்தாழ 136 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஆராய்ச்சியாளர்கள் தீஸ்தா – நதி நீர்ப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அருகில் சிக்கிம் இமயமலைப் பகுதியிலிருந்து இந்தத் தாவர இனத்தை மீண்டும் கண்டறிந்துள்ளனர்.
இது ஒரு அரிய வகை இனமாகவும் மிகவும் அருகிவரும் தாவரம் இனமாகவும் விளங்குகின்றது.
இது பொதுவாக “ஆடும் மகளிர்” அல்லது “அன்னப் பறவைப் பூக்கள்” என்றறியப் படுகின்றன.