TNPSC Thervupettagam

குழந்தைகளின் நலன் குறித்த யுனிசெஃப் அறிக்கை

January 2 , 2020 1696 days 693 0
  • யுனிசெஃப் அமைப்பானது குழந்தைகளின் நலன் குறித்த தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அந்த அறிக்கையின் படி, 2010 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை குழந்தைகள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
  • எனவே இந்த நிறுவனமானது கடந்த பத்தாண்டுகளை "மோசமானப் பத்தாண்டுகள்" என்று பெயரிட்டுள்ளது.
  • 1989 ஆம் ஆண்டு முதலாக இந்த வகையான வன்முறைகளை எதிர்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
  • வடக்கு சிரியா, உக்ரைன் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசை உள்ளடக்கிய மண்டலங்களில் இந்த வன்முறைகள் அதிகமாக உள்ளன.
  • குழந்தை உரிமைகள் தொடர்பான மாநாடு 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் 1989 ஆம் ஆண்டானது குழந்தை உரிமைகள் ஆண்டு என்றழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்