TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான ஒலிம்பிக்

January 11 , 2018 2381 days 742 0
  • இரண்டு முதல் நான்கு வயது வரையிலான மழலைகளுக்கு இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ‘குழந்தைகளுக்கான ஒலிம்பிக்’ (Baby Olympic) போட்டியை நடத்துவதற்கான திட்டத்தை பஹ்ரைன் அறிவித்துள்ளது.
  • தடகளம், ஜிம்னாஸ்டிக், கால்பந்து, கூடைப்பந்து, பளுதூக்குதல் போன்ற ஐந்து விளையாட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.
  • விளையாட்டை இளையோர்கள் தம் வாழ்வின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்