TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான சாம்பியன் விருது 2023

March 31 , 2023 478 days 261 0
  • அசாமில் உள்ள, சிறப்புக் கவனம் தேவைப்படுகின்ற மற்றும் மதியிறுக்கம் கொண்ட குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமானது உடல்நலம் மற்றும் ஊட்டச் சத்துப் பிரிவில் 2023 ஆம் ஆண்டிற்கான குழந்தைகளுக்கான (சில்ட்ரன்ஸ்) சாம்பியன் விருதினை வென்றுள்ளது.
  • இந்த விருதானது, 2022 ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்காக டெல்லி ஆணையத்தால் நிறுவப் பட்டதாகும்.
  • கல்வி, நீதி, சுகாதாரம், ஊட்டச்சத்து, விளையாட்டு மற்றும் கலை வெளிப்பாடு ஆகியவற்றில் குழந்தைகளின் நலனுக்காகப் போராடும் தனிநபர்கள் மற்றும் பல நிறுவனங்களை இந்த விருது அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்