TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான சேமிப்பு வங்கிக் கணக்குத் திட்டம்

February 11 , 2021 1385 days 633 0
  • பெடரல் வங்கியானது “பெட்ஃபர்ஸ்ட்” (FedFirst) எனும் திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது 18 வயதிற்குக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு சேமிப்பு வங்கிக் கணக்குத் திட்டமாகும்.
  • இந்த வங்கிக் கணக்கானது குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் ஆரோக்கியமாக செலவிடவும் வழிவகை செய்கின்றது.
  • இது சேமிக்க, செலவிட, வருமானம் ஈட்டுவதற்கான சுதந்திரத்தை குழந்தைகளுக்கு வழங்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்