TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான தமிழ்நாடு மாநிலக் கொள்கை 2021

November 24 , 2021 1101 days 2259 0
  • தமிழகத்தின் முதல் குழந்தைகளுக்கான கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • இந்தியாவில் இம்மாதிரியான ஒரு கொள்கையினை வெளியிடும் முதலாவது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • இது அவர்களுக்கு ஊட்டச்சத்து, கல்வி, சுகாதாரம் உட்பட பாதுகாப்பான சூழல் மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குழந்தைகளின் வளர்ந்து வரும் தேவைகள், முடிவுகளின் மதிப்பீடு, முடிவுகள், இந்தக் கொள்கையின் வரம்பிற்குள் வரும் பல்வேறு அம்சங்களின் குறிகாட்டிகள் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் போதுமான ஆதாரங்களை ஒதுக்கீடு செய்ய, குழந்தை வரவு செலவுத் திட்டத்தை தமிழ்நாடு தொடர்ந்து செயல்படுத்தும்.
  • குறிப்பிட்ட காலப்பகுதியில் அடையப்பட்ட விளைவுகளையும் தாக்கத்தையும் மதிப்பாய்வு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்தக் கொள்கை திருத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்