TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான உலகளாவிய நிலை அறிக்கை 2020

June 29 , 2020 1519 days 517 0
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாளவிலான இது போன்ற முதல் அறிக்கையாகும். 
  • இந்த அறிக்கையின்படி, 1 பில்லியன் குழந்தைகள் வரை உடல், பாலியல் அல்லது உளவியல் வன்முறைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். 
  • இந்த அறிக்கை கீழ்க்கண்டவர்களால் துவங்கப் பட்டுள்ளது, 
    • உலக சுகாதார அமைப்பு 
    • ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் 
    • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மற்றும் 
    • குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்