TNPSC Thervupettagam

குழந்தைகள் தினம் – நவம்பர் 14

November 19 , 2022 645 days 210 0
  • இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த தினத்தை அனுசரித்திட வேண்டி இது கொண்டாடப் படுகின்றது.
  • இந்தியாவில் அலகாபாத்தில் 1889 ஆம் ஆண்டில் பிறந்த பண்டித நேருவின் 133வது பிறந்த தினத்தை இந்த ஆண்டு குறிப்பிடுகின்றது.
  • முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படும் உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20 என்பதால், இந்தத் தினமே இந்தியாவிலும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப் பட்டது.  
  • எனினும், ஜவஹர்லால் நேருவின் மறைவிற்குப் பிறகு (1964), இந்தியப் பாராளுமன்றத்தில் அவரது பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக அனுசரித்திட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்