TNPSC Thervupettagam

குழந்தைகள் தினம் – நவம்பர் 14

November 17 , 2021 1015 days 1903 0
  • இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும்   வகையில் ஆண்டுதோறும் இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் குழந்தைகள் தினமானது ‘பால் திவாஸ் என அறியப்படுகிறது.
  • இத்தினமானது குழந்தைகளின் உரிமைகள், நலன் மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
  • 1964 ஆம் ஆண்டில், நேரு அவர்களுக்கு கௌரவமளிக்கும் விதமாகவும் குழந்தைகள் மீது அவருக்கு இருந்த அன்பை நினைவுபடுத்தும் விதமாகவும் குழந்தைகள் தினமானது நவம்பர் 14 அன்று கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவில், ஆரம்பத்தில் குழந்தைகள் தினமானது உலகளாவிய குழந்தைகள் தினமான நவம்பர் 20 (1956) அன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்