TNPSC Thervupettagam

குழந்தைத் தொழிலாளர் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் - ஜூன் 12

June 14 , 2024 17 days 58 0
  • குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான ஒரு உலகளாவிய அழைப்பை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 2022 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான முதல் உலக தினத்தைக் கொண்டாடியது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Let’s Act on Our Commitments: End Child Labour” என்பதாகும்.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என வரையறுக்கிறது.
  • இந்தியாவில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் அல்லது அபாயகரமான தொழில்களில் பணி புரிவதை அரசியலமைப்பு சாசனமானது வெளிப்படையாகத் தடை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்