TNPSC Thervupettagam

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் - ஜூன் 12

June 14 , 2022 804 days 353 0
  • குழந்தைத் தொழிலாளர் மற்றும் மனிதர்களைக் கடத்துதல் ஆகியவை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது 2002 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினத்தின் கருத்துரு, "குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய சமூகப் பாதுகாப்பு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்