குழாய் உமிழ்நீர் சுரப்பிகள் (Tubarial salivary glands)
October 27 , 2020
1495 days
492
- இவை சமீபத்தில் நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் பட்டன.
- இவை தொண்டையின் மேல் பகுதியின் உள்ளே இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகளின் ஒரு தொகுப்பாகும்.
- இந்தச் சுரப்பிகள் மூக்கு மற்றும் வாயின் பின்னால் இருக்கும் தொண்டைப் பகுதியை உயவூட்டுகின்றன மற்றும் ஈரப்படுத்துகின்றன (lubricate and moisten).
- புற்றுநோய் சிகிச்சைக்கு இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருக்கலாம்.
- இப்போது அறியப்பட்ட வரையில், மனிதர்களில் மூன்று பெரிய உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன. அவையாவன்
- நாக்கின் கீழ்புறம்,
- தாடையின் கீழ்புறம் மற்றும் தாடையின் பின்புறம்,
- கன்னத்தின் பின்புறம்.
Post Views:
492