TNPSC Thervupettagam
November 6 , 2021 1024 days 451 0
  • சீன நாடானது குவாங்மு எனப்படும் ஒரு புவி அறிவியல் செயற்கைக் கோளினை விண்ணில் ஏவியுள்ளது.
  • இது வடக்கு சான்ஷி மாகாணத்தில் உள்ள தாயூவான் எனும் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • லாங்க் மார்ச்-6 தாங்கி எனும் ராக்கெட் மூலம் விண்ணிற்கு ஏவப்பட்ட செயற்கைக் கோளானது அதன் திட்டமிடப்பட்ட சுற்று வட்டப்பாதையில் நுழைந்துள்ளது.
  • இது நிலையான மேம்பாட்டிற்காக ஐ.நா. விதித்த 2030 செயல்பாட்டு நிரலைப் பூர்த்தி செய்வதற்கான உலகின் முதலாவது விண்வெளி அறிவியல் செயற்கைக்கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்