TNPSC Thervupettagam

குவாண்டம் பாதுகாப்பு தகவல் பகிர்ந்தளிப்பு

December 16 , 2020 1351 days 540 0
  • சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது குவாண்டம் பாதுகாப்பு தகவல் பகிர்ந்தளிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது 2 ஆய்வகங்களுக்கிடையே தகவல் தொடர்புச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இந்தச் சோதனையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகம், இம்ராத் ஆராய்ச்சி மையம் ஆகிய 2 ஆராய்ச்சி மையங்கள் கலந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்