TNPSC Thervupettagam

குவாண்டம் மேலாதிக்கம்

December 10 , 2020 1357 days 527 0
  • சீனாவானது தன்னுடைய குவாண்டம் மேலாதிக்கம் கூகுளின் மாதிரிக் கணினியை விட 10 பில்லியன் மடங்கு வேகம் கொண்டது என்று உரிமை கோருகின்றது.
  • கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் இது அடுத்த 10,000 ஆண்டுகளுக்கு முன்னோடியான அதிவேகக் கணினிகள் என்ற நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் 200 வினாடிகளில் ஒரு கணக்கீட்டை நிறைவு செய்யும் ஒரு கணினியை வடிவமைத்து உள்ளதாக அறிவித்திருந்தது.
  • குவாண்டம் கணினிகள் க்யூபிட்ஸ் எனும் அலகைப்  பயன்படுத்துகின்றன.
  • ஒரே நேரத்தில் அதிகச் செயல்பாட்டுத் திறனைத் தருகிற அதே சமயத்தில் இது 0 மற்றும் 1 என்ற ஒரு அலகாக விவரிக்கப் படுகின்றது.
  • இது அமெரிக்காவின் ஜான் பிரெஸ்கில் என்பவரால் 2012 ஆம் ஆண்டில் முன்மொழியப் பட்ட ஒரு கூறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்