TNPSC Thervupettagam

குவார்க் – குளுவான் பிளாஸ்மா

June 7 , 2021 1177 days 636 0
  • ஒளியின் வேகத்தின் உடைய 99.9999991% வேகத்தில் துகள்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்வதால் பெருவெடிப்பிற்குப் பிறகு தோன்றிய முதல் பொருளானது மீண்டும் உருவாக்கப் பட்டது.
  • இந்த ஆதிகாலத்திய பொருளானது குவார்க்குளுவான் பிளாஸ்மா  (Quark Gluon Plasma – QGP) எனப்படுகிறது.
  • இந்தப் பொருளானது ஒரு நொடி வரை மட்டுமே நீடித்தது.
  • இந்தப் புதிய ஆய்வானது டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்