TNPSC Thervupettagam

குவார்க் – குளுவான் பிளாஸ்மாவில் உள்ள X – துகள்கள்

February 8 , 2022 930 days 510 0
  • ஒரு பெரிய ஹேட்ரான் மோதல் கருவியில் மேற்கொள்ளப்பட்ட கனரக அயனி மோதல்களில் உருவான குவார்க் – குளுவான் பிளாஸ்மாவில் (quark-gluon plasma), 2003 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட நான்கு குவார்க்கல்களை (மீநுண் அணுத் துகள்) கொண்ட ஒரு மர்மமான X-துகள் கண்டறியப்பட்டுள்ளது.
  • CERN மேற்கொள்ளும் சிறிய மியூன் கம்பிச்சுருள் (Compact Muon Solenoid) ஆய்வில் ஈடுபட்டுள்ள இயற்பியலாளர்களால் இந்தக் கண்டுபிடிப்பானது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தத் துகளை பற்றிய கூடுதல் ஆய்வுகள், குவார்க் – குளுவான் பிளாஸ்மாவிலிருந்து உருவான புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் போன்ற ஆரம்பகால பேரண்டத்தில் இருந்ததாக நம்பப்படும் ஹேட்ரான்கள் (hadrons) எவ்வாறு உருவாகின்றன என்பதை விளக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்