குவேம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்
November 26 , 2022
604 days
328
- தமிழ் எழுத்தாளரும் நாவலாசிரியருமான இமயம் என்கிற V. அண்ணாமலை குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அவரது புனைவுக் கதைகளான கோவேறு கழுதைகள் மற்றும் பெத்தவன் ஆகியவை ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
- மறைந்த கன்னட எழுத்தாளர் குவெம்புவின் நினைவாக இந்த விருதானது நிறுவப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-823.jpg)
Post Views:
328