TNPSC Thervupettagam
October 3 , 2020 1393 days 689 0
  • குவைத்தின் ஆட்சியாளரான ஷேக் சபாஹ் அல்-அகமது-அல் சபாஹ் சமீபத்தில் காலமானார்.
  • சிற்றரசரின் இறப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் இளவரவசரான  83 வயது நிரம்பிய ஷேக் நவாப் அல் அகமது அல் சபா சபாஹ் அந்நாட்டின் மன்னராக, அல்-அகமதுவின் இடத்தில் நியமிக்கப்பட வேண்டி அந்நாட்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
  • ஷேக் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று அந்நாட்டு மன்னராகப் பதவியேற்றார்.
  • தேசிய சபையின் ஆதரவைத் தொடர்ந்து தான் இறக்கும் வரை, அதாவது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று வரை அந்நாட்டின் ஆட்சியாளராக அவர்  பணியாற்றினார்.
  • ஈராக் நாட்டுப் படைகளால் குவைத் ஆக்கிரமிக்கப்பட்ட 1990-91 வளைகுடாப் போரின் போது, ஈராக்கிற்கு ஆதரவளித்த நாடுகளுடனான நட்புறவை மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தனது முயற்சிகளுக்காக வேண்டி அவர் “அரபிய உறவின் டீன்” (dean of Arab Diplomacy’) என்று அழைக்கப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்