TNPSC Thervupettagam

குஷிநகர் விமான நிலையம்

June 27 , 2020 1522 days 555 0
  • உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் விமான நிலையமானது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • குஷிநகர் என்பது கௌதம புத்தர் மகாபரிநிர்வாணா என்ற நிலையை அடைந்த ஒரு புத்த சமயப் புனித நகரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்