TNPSC Thervupettagam

கூகுள் டூடுல் - ஜியார்ஜெஸ் லெமைட்டர்

July 23 , 2018 2219 days 681 0
  • பெல்ஜிய வானியலாளர் ஜியார்ஜெஸ் லெமைட்டரின் 124வது  பிறந்த வருட நிறைவினை கூகுள் தனது டூடுலுடன் கொண்டாடியது.
  • பெருவெடிப்புக் கோட்பாட்டுடன் (Big Bang Theory) லெமைட்டர் கௌரவப்படுத்தப்படுகிறார்.
  • இவரால் முட்டை வடிவிலான பிரபஞ்சம் என்று குறிப்பிடப்பட்ட ஒரே அணுவிலிருந்து பிரபஞ்சம் உருவானது என்று பெரு வெடிப்புக் கோட்பாடு கூறுகிறது.
  • மேலும் இவர், பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதற்கான கோட்பாட்டினை முதல்முறையாக தருவித்தவர் என்று கருதப்படுகிறார்.குறிப்பிடத்தக்க கௌரவங்கள்
    • பெல்ஜியத்தின் உயர்ந்த தனித்தன்மை வாய்ந்த பரிசான பிரான்குய் பரிசினை 1934-ல் லெமைட்டர் பெற்றார்.
    • 1953-ல் லெமைட்டருக்கு அரசுக்குரிய வானியல் சங்கத்தினால் (Royal Astronomical Society) வழங்கப்படும் எடிங்டன் பதக்க விருதின் தொடக்க விருது அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்