TNPSC Thervupettagam

கூகுள் தாய் நிறுவனமான 'ஆல்ஃபபெட் இயக்குநர்களில் ஒருவரானார் சுந்தர் பிச்சை

July 26 , 2017 2726 days 1120 0
  • 'ஆல்ஃபபெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (Chief Executive Officer, CEO/சிஇஓ) சுந்தர்பிச்சை (45) நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ஃபபெட் நிறுவனம் கூகுளின் தாய் நிறுவனமாகும்.
  • கூகுள் சிஇஓவாக மிகச் சிறப்பாக பணியாற்றி வருபவர் சுந்தர்பிச்சை. அவரது முயற்சியால் சிறந்தவளர்ச்சி, கட்டமைப்புகள், வழங்கும் சேவைகளில் புத்தாக்கம் ஆகியவற்றை கூகுள் கண்டது. கூகுள் நிறுவனத்தில்நீண்ட காலமாகப் பணி புரிந்து வரும் சுந்தர் பிச்சை, சென்னையில் பிறந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்