TNPSC Thervupettagam
February 24 , 2018 2465 days 842 0
  • பெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் கட்டண செலுத்து செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதற்கு Google Pay என பெயரிடப்பட்டுள்ளது.
  • இது APPLE PAY செயலிக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • கூகுள் தனது கட்டண செலுத்து செயலிகளான, ஆண்டிராய்டு பே (Android Pay) மற்றும் கூகுள் பணப்பை (Google Wallet) ஆகியவற்றை இணைத்து இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
  • இந்த செயலியானது பொது போக்குவரத்திற்காக பணம் செலுத்தக்கூடிய (Pay for Public Transportation) அல்லது ஸ்மார்ட்போன்கள் மூலமாக பணம் செலுத்தக் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்