கூடங்குளத்திற்குப் புதிய அணு உலைகள்
January 16 , 2025
6 days
122
- கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆறாவது மின் அலகுக்கான VVER-1000 என்ற உலையானது அந்த நிலையத்திற்குக் கொண்டு செல்லப் படுகிறது.
- தற்போது ரஷ்ய வடிவமைப்பின் படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நான்கு புதிய மின் அலகுகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
- தற்போது முறையே 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டிலிருந்து இதே போன்ற திறன்கள் கொண்ட இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய ப்பட்டு வருகின்றன.
- ரஷ்யாவின் ரோசட்டம் ஸ்டேட் கார்பரேஷன் நிறுவனமானது, KKNPP நிலையத்தின் மின் அலகுகளுக்கு அதன் மொத்த ஆயுள்காலத்திற்கும் எரிபொருளை வழங்குகிறது.
Post Views:
122