TNPSC Thervupettagam

கூடு வடிவ இழுது மீன்கள்

November 18 , 2024 9 days 64 0
  • பிறப்பு, முதுமை மற்றும் இறப்பு என்ற வழக்கமான சுழற்சியை முறிக்கும் ஒரு கடல் வாழ் முதுகெலும்பில்லாத புதிய உயிரினத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அவை டெனோபோறே நெமியோப்சிஸ் லெய்டியி என்றும் அழைக்கப்படுகின்றன,  என்பதோடு இவை வயது முதிர்வை மீறி, அவற்றின் இளம் வடிவங்களுக்குத் திரும்பும் திறன் கொண்டுள்ளன.
  • வயது முதிர்ந்த கூடு வடிவ இழுது மீன்கள் (ஜெல்லி மீன்) தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது அவை லார்வா நிலையை அடைகிறது.
  • கூடு வடிவ இழுது மீன்களின் தோற்றம் ஆனது 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருக்கலாம் என்று கணக்கிடப்படச் செய்வதால் முதல் முறையாக புவியில் தோன்றிய விலங்குகளில் ஒன்றாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்