TNPSC Thervupettagam

கூடைப் பந்து சாம்பியன்ஷிப்

June 20 , 2019 1858 days 635 0
  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பெடரேசன் கோப்பை கூடைப் பந்து சாம்பியன் ஷிப்பின் 33வது பதிப்பு கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது.
  • பஞ்சாப் காவல் துறை இந்திய இராணுவத்தை வீழ்த்தி ஆண்கள் பட்டத்தை வென்றுள்ளது.
  • கிழக்கு இரயில்வே தமிழ்நாடு அணியை வீழ்த்திப் பெண்கள் பட்டத்தை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்