TNPSC Thervupettagam

கூர்க்கா படை வீரர்கள் குறித்த 1947 ஆம் ஆண்டு ஒப்பந்தம்

August 5 , 2020 1482 days 653 0
  • சமீபத்தில் நேபாள நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூர்க்கா படை வீரர்களின் இராணுவச் சேவை குறித்த இந்தியா, நேபாளம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகியவற்றுக்கிடையேயான 1947 ஆம் ஆண்டு ஒப்பந்தமானது தேவையற்றது என்று கூறியுள்ளார்.
  • 1814-16 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஆங்கிலேய-நேபாளப் போரைத் தொடர்ந்து, ஆங்கிலேய அரசானது 1815 ஆம் ஆண்டில் கூர்க்கா படை வீரர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்தது.
  • 1947 ஆம் ஆண்டில் இந்தியாவின் விடுதலைக்குப் பின்பு, கூர்க்கா படை வீரர்கள் குறித்த விவகாரமானது ஆங்கிலேய-இந்தியா-நேபாளம் ஆகியோருக்கிடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் தீர்த்து வைக்கப் பட்டது.
  • தற்பொழுது கூர்க்காக்கள் ஆங்கிலேய இராணுவத்தில் 3% ஆக உள்ளனர். இவர்கள் அங்கு 2015 ஆம் ஆண்டு தமது 200 ஆண்டு காலச் சேவையை நிறைவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்