மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பினா அகர்வால், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த டேவிட் பார்கினுடன் இணைந்து சூழலியல் பொருளாதாரப் பிரிவில் கென்னத் போல்டிங் விருதைப் பெற்றார்.
சர்வதேச சூழலியல் பொருளாதாரச் சங்கம் இந்த விருதை வழங்குகிறது.
சூழலியல் நிர்வாகம், வேளாண்மை மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் சமூக சமத்துவம் ஆகியவற்றில் பெரும் கவனம் செலுத்தும் சூழலியல் பொருளாதாரத்தில் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுக்காக இது வழங்கப்படுகிறது.