TNPSC Thervupettagam

கென்யாவில் கோல்டான் இருப்புகள்

February 4 , 2024 295 days 276 0
  • கென்யா, தனது நாட்டில் கோல்டான் இருப்புகளைக் கண்டறிந்துள்ளதாக உறுதிப் படுத்தியுள்ளது.
  • கொலம்பைட்-டான்டலைட் என்பதன் பெயர் சுருக்கமாக கூறப்படும் கோல்டான், பல்வேறு தொழில் துறைகளில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மதிப்புமிக்க கனிமம் ஆகும்.
  • கோல்டானில் இருந்து பெறப்பட்ட டான்டலம், மின்தேக்கிகள் தயாரிப்பில் வெகுவாக பயன்படுத்தப் படுகிறது.
  • கோல்டானுக்கான உலகளாவியத் தேவை வேகமாக அதிகரித்து வருவதோடு, அதன் டான்டலம் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதன் விலை சராசரியாக ஒரு கிலோவிற்கு 48 டாலராக உள்ளது.
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு நாடானது, உலகின் கோல்டான் இருப்புக்களில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான இருப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்