பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சி ஆனது அதன் புதிய தலைவராக 44 வயதான கெமி படேனோச் என்பவரை நியமித்துள்ளது.
இதன் மூலம் அவர் ஒரு முக்கியமான பிரிட்டிஷ் கட்சிக்குத் தலைமை வகிக்கும் முதல் கறுப்பின அரசியல்வாதி மற்றும் கறுப்பின பெண் அரசியல்வாதி என்ற ஒரு பெரும் பெருமையினைப் பெற்றுள்ளார்.
ரிஷி சுனக்கிற்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரிட்டிஷ் இந்திய உள்துறை செயலாளர் பிரித்தி படேல் அவரது நிழல் வெளியுறவுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.