TNPSC Thervupettagam

கெலேபு சீர்மிகு நகரத் திட்டம்

December 23 , 2023 210 days 170 0
  • பூடான் அரசானது, அசாம் மாநிலத்துடனான அதன் எல்லையில் 1,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு பெரிய “சர்வதேச நகரத்தினை” கட்டமைக்கத் திட்டமிட்டு உள்ளது.
  • இந்த திட்டமானது, “தெற்காசியப் பகுதியினை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் பொருளாதார வழித்தடம் ஆக” இருக்கும்.
  • கெலேபு நகரை இணைக்கும் முதல் இந்தியா-பூடான் இரயில் பாதையை அமைக்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
  • இது அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள சாலைகள் மற்றும் வர்த்தக & கடப்பு பகுதிகளுடன் இணைக்கப்படும்.
  • காலப்போக்கில், இது மியான்மர், தாய்லாந்து, கம்போடியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான அணுகலை பூடான் நாட்டிற்கு வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்