TNPSC Thervupettagam

கெவாடியா சுற்றுலாச் சுற்றுப் பகுதி

November 4 , 2020 1392 days 577 0
  • தற்போது ‘கெவாடியா சுற்றுலாச் சுற்றுப் பகுதி’ (Kevadia Tourism Circuit) என்று அழைக்கப் படுகின்ற, ஒற்றுமைச் சிலை இருக்கின்ற பகுதியைச் சுற்றி சில சுற்றுலாத் திட்டங்களைப் பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் துவங்கி வைத்தார்.
  • கெவாடியா குஜராத்தின் பழங்குடி நர்மதை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.
  • இது நர்மதை ஆற்றில் உள்ள சர்தார் சரோவர் அணை நீர்த் தேக்கத்தின் தாயகமாகும்.
  • குஜராத்தில் உள்ள கெவாடியாவில் குழந்தைகளுக்கான உலகின் முதல் தொழில் நுட்பம் சார்ந்த ஊட்டச்சத்துப் பூங்காவைப் பிரதமர் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்