TNPSC Thervupettagam
November 2 , 2020 1363 days 622 0
  • குஜராத்தில் பாஜகவின் முதல் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் (92) சமீபத்தில் காலமானார்.
  • அவர் 1995 ஆம் ஆண்டு மார்ச் முதல் 1995 ஆம் ஆண்டு அக்டோபர்  வரையிலும் மற்றும் 1998 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2001 ஆம் ஆண்டு அக்டோபர்  வரையிலும் குஜராத்தின் முதல்வராக இருந்தார்.
  • அவருக்குப் பின் குஜராத் முதல்வராக 2001 ஆம் ஆண்டு அக்டோபரில் நரேந்திர மோடி  பதவியேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்