TNPSC Thervupettagam
December 24 , 2021 943 days 668 0
  • ஆஸ்கார் விருது பெற்ற கேட் பிளாஞ்செட்டிற்கு (Cate Blanchett) பிரஞ்சு சினிமாத் துறையில் உயரிய விருதான Cesar d’ Honneur என்ற விருதானது வழங்கப்பட உள்ளது.
  • வாழ்நாள்  சாதனை விருதான Cesar d’ Honneur விருதானது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று பாரீஸ் நகரில் நடைபெற உள்ள விழாவில் இவருக்கு வழங்கப்படும்.
  • மார்டின் ஸ்கார் சி. இயக்கிய ‘The Aviator’ என்ற திரைப்படத்தில் மறைந்த திரை நட்சத்திரமான கேத்ரின் ஹெப்பர்ன் என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பிளாஞ்செட் தனது முதல் ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.
  • 2013 ஆம் ஆண்டில் வுட்டி ஆலென் தயாரித்து வெளியிட்ட “Blue Jasmine” என்ற ஒரு திரைப்படத்திற்காக இவர் தனது 2வது ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்