TNPSC Thervupettagam

கேன்டிரிக் லாமர் – புலிட்சர் பரிசு

June 5 , 2018 2367 days 722 0
  • அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கேன்டிரிக் லாமர் இசைக்கான புலிட்சர் பரிசினை (Pulitzer Prize for music) வென்றுள்ளார். மிகவும் புகழ்மிக்க இசைக்கான புலிட்சர் பரிசினை வெல்லும் கிளாசிகல் அல்லாத முதல் ஜாஸ் கலைஞர் (non-classical or jazz artist) இவரேயாவார்.

  • 'DAMN' எனும் தனது ஆல்பத்திற்காக இப்பரிசினை கேன்டிரிக் லாமர் வென்றுள்ளார். இந்த ஆல்பத்திற்காக இவர் கிராமி விருதினையும் வென்றுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்