TNPSC Thervupettagam

கேன்ஸ் திரைப்பட விழா 2022

May 8 , 2022 804 days 418 0
  • பிரான்சில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா உடன் ஏற்பாடு செய்யப் படும் மார்ச்சேஸ் டு திரைப்பட விழாவில் இந்தியா அதிகாரப்பூர்வ ‘கௌரவ பங்கேற்பாளர் நாடாக’ பங்கேற்க உள்ளது.
  • ஒரு நாட்டிற்கு இத்தகைய கௌரவம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த அதே சமயம், கேன்ஸ் திரைப்பட விழாவின் 75வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்