TNPSC Thervupettagam

கேப்டன் குர்ஜீந்தர்சிங் சூரி – போர் நினைவிடம்

July 11 , 2021 1111 days 506 0
  • இந்திய இராணுவமானது குல்மார்க்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு  அருகே கேப்டன் குர்ஜீந்தர்சிங் சூரியின் நினைவாக ஒரு போர் நினைவிடத்தை அமைத்து உள்ளது.
  • இது கேப்டன் குர்ஜீந்தர் சிங் சூரியின் பிறந்தநாளன்று திறக்கப்பட்டது.
  • கேப்டன் குர்ஜீந்தர் சிங் சூரி 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிர்சா முண்டாஎனும் ஒரு நடவடிக்கையின் போது உயிரிழந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்