TNPSC Thervupettagam
August 14 , 2018 2167 days 636 0
  • புதிய காணொளி அடிப்படையிலான ‘கேமியோஸ்’ என்றழைக்கப்படும் வினா விடை செயலியினை கூகுள் தனது செயலி களஞ்சியத்தில் தொடங்கியுள்ளது.
  • இது மக்களை தங்களைப் பற்றிய வினாக்களுக்கு விடையளிக்க வைத்து அந்த விடைகளை நேரடியாக கூகுளில் பகிர்கிறது.
  • இந்த செயலி பிரபலமானவர்கள் மற்றும் கூகுள் தேடலில் அதிகமாக தேடப்படும் பொது மனிதர்கள் ஆகியோரை குறி வைக்கிறது.
  • இந்த கேமியோஸ் செயலியுடன் மற்ற இணையதளங்களில் விடையை வெளியிடுவதற்கு பதிலாக ரசிகர்களின் வினாக்களுக்கு தங்களது சொந்த குரலிலேயே பதிலளிக்க பிரபலங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்