TNPSC Thervupettagam

கேரள காவல் துறைச் சட்டம், 2011

November 28 , 2020 1368 days 560 0
  • கேரள அரசானது புதிய அவசரச் சட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
  • இது 118A என்ற ஒரு புதிய பிரிவினைச் சேர்ப்பதற்காக கேரள காவல் துறைச் சட்டம், 2011 என்ற சட்டத்தைத் திருத்துகின்றது.
  • பிரிவு 118A ஆனது இணைய தளங்களில் வெறுக்கத்தக்க தகவலை உருவாக்குபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிப்பதற்குப் பரிந்துரை செய்து இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்