TNPSC Thervupettagam

கேரள மீனவர்கள்

July 4 , 2019 1845 days 490 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது (Indian Space Research Organisation) 250 நேவிக் செய்தி பெறும் சாதனங்களை கேரள மீனவர்களுக்கு சோதனை அடிப்படையில் விநியோகித்துள்ளது.
  • இந்த சாதனம் புயல், உயரமான அலைகள் மற்றும் சுனாமி போன்ற அவசரகால முன்னெச்சரிக்கைத் தகவல்களை அளிக்கும்.
  • மேலும் இது மீன்பிடிப்பு மண்டலம் மற்றும் நேவிக் மூலம் இடம் குறித்த தகவலின் அடிப்படையில் சர்வதேச எல்லையைக் கடந்து செல்லுதல் குறித்தத் தகவலையும் அளிக்கும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்